Terms and text shown below represent n.paranthaman’s contributions to TermWiki.com, a free terminology website and knowledge resource for the translation community.
Panagiotis Pikrammenos (born 26 July 1945), is a Greek judge and the prime minister of Greece's interim government after the legislative election in May 2012. During the election, no party received a majority, requiring Pikrammenos to serve as interim prime ...
பநோஜியோஸ் பிக்ராமநோஸ் (26 ஜூலை 1945 அன்று பிறந்தவர் ), ஒரு கிரேக்க நீதிபதியும், 2012 ஆண்டு மே மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு உருவான இடைக்கால அரசில் கிரேக்க நாட்டின் பிரதம மந்திரியாகவும் பொறுப்பு வகிப்பவர் ஆவார். அந்த தேர்தலின் போது எந்த ...
A pervasive condition of human existence that exists because society has unlimited wants and needs, but limited resources used for their satisfaction.
மனித வாழ்வில் எங்கும் காணப்படும் ஒரு நிலை, ஏனெனில் சமுதாயத்திற்கு எண்ணில் அடங்காத தேவைகள் மற்றும் அவசியங்கள் இருக்கின்றன, ஆனால் இதை திருப்தி படுத்த குறைவான வளங்களே ...
international independent campaigning organisation that aims to raise public awareness about environmental issues and encourage people to preserve nature.
சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் இயற்கையை பாதுகாக்கும்படி மக்களை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ள சர்வதேச சுதந்திர பிரச்சார நிறுவனம் ...
A global web movement and civic organization, whose stated intention is to “bring people-powered politics to decision-making everywhere”. The organization promotes activism for issues including human rights, climate change and corruption. It has over nine ...
\"எல்லா இடங்களிலும் முடிவுகள் எடுப்பதில் மக்கள் - சக்தி கொண்ட அரசியலை உருவாக்க வேண்டும்\" என்று குறிப்பிட்ட தங்களது நோக்கதிற்கு செயல் படும் சர்வதேச இணையதள இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனம் இந்த நிறுவனம் மனித உரிமைகள், தட்ப வெப்ப மாற்றம் மற்றும் ஊழல் போன்றவை ...
Japanese term for Death from Overwork due to stress
அதிகமான வேலை பளு காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக மரணமடைவதை குறிக்கும் ஜப்பானிய சொல்
A meal planning system that uses points to rate the caloric content of foods.
உணவுகளில் உள்ள சக்திக்கு புள்ளிகளை கொண்டு மதிப்பிடும் உணவு திட்டமிடும் முறை
A measure used to evaluate body weight relative to a person's height. Bmi is used to find out if a person is underweight, normal weight, overweight, or obese.
ஒரு மனிதரின் உயரத்திற்கு ஏற்ப அவருடைய உடல் எடையை மதிப்பிட உதவும் அளவு உடல் திணிவு குறியீடு ஒரு மனிதர் குறைவான உடல் எடையுடன் இருக்கிறாரா, சாதாரண எடையுடன் இருக்கிறாரா, எடை அதிகமாக இருக்கிறாரா, அல்லது உடல் பருமனாக இருக்கிறாரா என்பதை கண்டறிய உதவுகிறது ...
A condition characterized by high blood glucose levels caused by either a lack of insulin or the body's inability to use insulin efficiently. Type 2 diabetes develops most often in middle-aged and older adults but can appear in children, teens, and young ...
ஒரு வேலை இன்சுலின் குறைபாடு அல்லது உடலால் இன்சுலினை சரியாக பயன்படுத்த முடியாத நிலையால் இரத்தத்தில் குளுகோசின் அளவு அதிகமாகும் நிலை 2 ஆம் நிலை சர்க்கரை நோய் பெரும்பாலும் நடுத்தர மற்றும் வயதான பெரியவர்களை பாதிக்கும் ஆனால் குழந்தைகள், விடலை பருவத்தினர் மற்றும் ...
A dietary sweetener made from sugar but with no calories and no nutritional value.
சர்க்கரையில் இருந்து செய்யப்படும் இனிப்பு பொருள் ஆனால் இதில் சக்தியோ ஊட்டச்சத்தோ கிடையாது
Systematic approach to determining the optimum use of scarce resources, involving comparison of two or more alternatives in achieving a specific objective under the given assumptions and constraints.
மிகவும் அரிதாக கிடைக்க கூடிய வளங்களை பகிர்ந்து கொள்ளும் அணுகுமுறை. இதில் கொடுக்கப்பட்டுள்ள யூகங்கள் மற்றும் கட்டுபாடான சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய இரண்டு அல்லது அதற்கு மேலான முறைகளை ஒப்பிட்டு தேர்வு செய்யப்படுகிறது. ...