Terms and text shown below represent SHANKAR’s contributions to TermWiki.com, a free terminology website and knowledge resource for the translation community.
The ratio of normal stress to the volumetric strain produced in a body.
ஒரு பொருளின் மீது செங்குத்தாகச் செயல்படும் தகைவுக்கும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பருமதிரிபுக்கும் இடையே உள்ள தகவு பரும மீட்சிக் குணகம் எனப்படுகின்றது ...
A cylindrical coil of wire that becomes electromagnetic when a current flows through it
உருளைவடிவிலான, நீண்ட சுருள் வடிவில் சுற்றப்பட்ட கம்பிச் சுருள் வரிச்சுருள் எனப்படுகின்றது. இதன் வழியே மின்சாரம் பாயும் போது இது மின்காந்த தன்மையினை அடைகின்றது. ...
The rise or fall of a liquid in a tube of very fine bore.
மிக நுண்ணிய துவாரமுடைய ஒரு குழாயில் திரவ மட்டத்தில் ஏற்படும் உயர்வு அல்லது தாழ்வு நுண்புழை நுழைவு எனப்படுகின்றது ...
The ratio of charge stored per increase in potential difference.
மின்தேக்குத் திறன் என்பது ஒரு கடத்தியில் தேக்கப்பட்ட மின்னூட்டத்திற்கும் அதனால் அக்கடத்தியில் ஏற்பட்ட மின்னழுத்த உயர்விற்கும் உள்ள தகவு ...
The smallest unit in a chemical element, which make up molecules.
அணு என்பது ஒரு வேதியியல் தனிமத்தின் மிகசிறிய அலகு ஆகும். மூலக்கூறுகளின் அடிப்படை கட்டுமான அலகுகளாக அணுக்கள் விளங்குகின்றன. ...
Electrical device used to store charge and energy in the electrical field.
மின் தேக்கி என்பது மின்புலத்தில், மின்னூட்டத்தையும் மின் ஆற்றலையும் சேமிக்கும் சாதனமாகும்.
Sound waves of frequency less than 20 Hz, below the range of human hearing.
அதிர்வெண் 20 ஹெர்ட்ஸ் க்கு குறைவான, மனிதர்களின் காதுகளால் கேட்க முடியாத ஒலி அலைகள் கேளா ஒலி ...
The redistribution of energy due to superposition of waves from coherent sources, resulting in alternate light and dark bands.
ஓரியல் மூலங்களிலிருந்து வரும் அலைகளின் மேற்பொருந்துதல் காரணமாக ஓளி ஆற்றல் பகிரப்பட்டு, அடுத்தடுத்த பொலிவு மற்றும் கரும் பட்டைகளை தோற்றுவிப்பதை குறிக்கீட்டு விளைவு ...
A physical quantity, which is described completely by its magnitude.
எண்மதிப்பினை மட்டும் கொண்டு விளக்கப்படும் இயற்பியல் அளவு ஸ்கேலார் அளவு ஆகும்.
Materials like wood that are poor conductors of heat or electricity.
மரக்கட்டை போன்ற பொருட்கள் வெப்பம் அல்லது மின்சாரத்தை எளிதில் கடத்துவதில்லை. இவ்வகையான எளிதில் கடத்தா பொருட்கள் காப்பான்கள் ...