Terms and text shown below represent Vijayalakshmi’s contributions to TermWiki.com, a free terminology website and knowledge resource for the translation community.
A light or moderately brown spot that appears on the skin as a result of exposure to sunlight. Freckles are most common in people with fair complexions.
சூரிய ஒளி வெளிப்பாடு ஆகியவற்றின் விளைவாக தோலில் தோன்றும் ஒரு லேசான அல்லது மிதமான பழுப்பு புள்ளி. இந்த தவிட்டு நிற புள்ளி செவ்விய தோற்றமுடைய மக்களிடம் பொதுவாக காணப்படும். ...
A weak tea infusion with large proportions of milk and sugar.
ஒரு பலவீனமான தேநீர் இதில் பால் மற்றும் சர்க்கரை பெரிய விகிதாச்சாரத்தில் உட்செலுத்துதல்.
A process in which a chemical solution is applied to the skin to remove dead skin cells and stimulate the production of new skin cells.
இந்த செயல்முறை இல் ஒரு இரசாயன கரைசல் தோலில் உபயோகிப்பதனால் இறந்த சரும செல்கள் நீங்கி புதிய தோல் செல்கள் இன் உற்பத்தி தூண்டுகிறது. ...
An underarm turn in which the lady turns to the left under the right hand, or to the right under the left hand.
புஜம் திரும்புதல்,இதில் பெண் வலது கை கீழ் இடது அல்லது இடது கை கீழ் வலது புறமாக சுழற்வது.
A cosmetic procedure used to enhance or change the appearance of the nose. Rhinoplasty is commonly referred to as a nose job.
மூக்கின் தோற்றத்தை மேம்படுத்த அல்லது மாற்ற பயன்படுத்தப்படும் ஓர் அழகுகூட்டும் செயல்முறை. மூக்கின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பொதுவாக மூக்கு சார்ந்த வேலை என்று குறிப்பிடப்படுகிறது. ...
A medication that reduces the sensation of pain without loss of consciousness. Demerol is a commonly used analgesic during labor.
நினைவு இழப்பு இல்லாமல் வலி உணர்வை குறைக்கும் ஒரு மருந்து. பொதுவாக டெமெரால் பிரசவம் போது வலி நிவாரணி ஆக பயன்படுத்தப்படுகிறது. ...
Also called blepharoplasty, eye lift is cosmetic surgical procedure that reduces bagginess from lower eyelids and raises drooping upper eyelids. The procedure involves the removal of excess skin, muscle and underlying fatty tissue.
இமைச்சீரமைப்பு என்றும் அழைக்கப்படும் இந்த கண் தூக்குமுறை, இது கீழ் கண் இமைகள் இருந்து தளர்ச்சியை குறைக்கும் மேலும் சோம்பி இருக்கும் மேல் கண் இமைகளை மேல் எழுப்பும் அழகு அறுவை சிகிச்சை ஆகும். இந்த செயல்முறை இல் உபரி தோல், தசைப்பற்று மற்றும் உள்ளுறையும் கொழுப்பு ...
A process starting early in human life, when a person begins to acquire language by learning it as it is spoken and by mimicry.
ஆரம்பத்தில் மனித வாழ்க்கையில் தொடங்கி ஒரு நபர் மொழியை கற்று மற்றும் விகடம் மூலம் மொழியை முயன்று பெற தொடங்கும் ஒரு செயல்முறை. ...
Large leaf teas harvested from the third and fourth leaf of the tea plant.
மூன்றாவது மற்றும் நான்காவது தேயிலை செடியின் இலை இலிருந்து முதல் அறுவடை இல் பெறப்பட்ட பெரிய இலை தேயிலைகள் ...
A term describing tea that has been well fired, often associated with Assam teas.
பெரும்பாலும் அசாம் தேநீர்கள் உடன் தொடர்பு படுத்தப்படும்,நன்கு தீக்கொளுத்தப்பட்ட தேநீர் என்பதை விவரிக்கும் ஒரு ...