Terms and text shown below represent Vijayalakshmi’s contributions to TermWiki.com, a free terminology website and knowledge resource for the translation community.
Effective communication of intended actions on the part of the man, through the use of his own body movements, and through one or more connections to his partner (physical and/or visual).
அவரது சொந்த உடல் இயக்கங்கள் பயன்படுத்துவதன் மூலம் ,ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இணைப்புகள் அவரது பங்குதாரர் (உடல் மற்றும் / அல்லது காட்சி) செய்ய, மனித பகுதியின் திறமையான தகவல் தொடர்பு ...
Black tea from central China, typically hand-rolled and fired.
மத்திய சீனாவில் இருந்து பெறப்படும், பொதுவாக கையால் சுருட்டப்பட்ட மற்றும் நெருப்பால் தாக்கப்பட்ட கருப்பு தேயிலை. ...
A grade of large, whole leaf tea; does not describe flavor.
பெரிய தர, முழு இலை தேநீர்; சுவையை விவரிக்க முடியாது.
spice (ground) Description: Seasoning blend made from ground dried chiles, coriander, cumin, garlic, oregano and other herbs and spices. Mild to hot. Uses: Chili, eggs and cheese, soups, stews, Mexican dishes
மசாலா (அரைத்த) விளக்கம்: மிளகாய், கொத்தமல்லி உலர்ந்த அரைத்த, சீரகம், பூண்டு, ஆர்கனோ மற்றும் இதர மூலிகைகள் மற்றும் மசாலா இனால் செய்யப்பட்ட நறுமண கலவை. லேசான காரமானது. பயன்கள்: மிளகாய், முட்டை மற்றும் பாலாடை கட்டி, சூப், நீரில் வேகவைக்கும் உணவுகளில், மெக்சிகன் ...
In the production of a consonant, the articulator which moves more.
ஒரு மெய்யெழுத்து உற்பத்தி, இது உச்சரிப்பு வேகமாக நகர்கிறது.
The foot which is closer to the partner when in Promenade, Outside Partner, or Side-by-Side Position.
இதில் பாதம் கூட்டாளருக்கு நெருக்கமான உலாவரும் போது கூட்டாளர் பாதத்தின் வெளியே,அல்லது பக்க அடுக்கடுக்காக ...
A movement involving a small kick or flick of the lower leg, followed by a ball-change action. Usually taken in a syncopated rhythm, such as 1&2.
ஒரு பந்து,மாற்றம் நடவடிக்கை மூலம் தொடர்ந்து ஒரு சிறிய உதை அல்லது சிட்டிகை குறைந்த உதை,சம்பந்தப்பட்ட ஒரு அணுகுமுறை. 1&2 போன்ற இடைக்குறுக்கமான தாளம் எடுத்து செய்யப்படும். ...
A process in which a chemical solution is applied to the skin to remove dead skin cells and stimulate the production of new skin cells.
இந்த செயல்முறை இல் ஒரு இரசாயன கரைசல் தோலில் உபயோகிப்பதனால் இறந்த சரும செல்கள் நீங்கி புதிய தோல் செல்கள் இன் உற்பத்தி தூண்டுகிறது. ...
The foot position where one foot is placed on or over the path of the other.
#1 இல் விவரித்தது போல் பாத நிலை ஐ மாற்றும் ஒரு படிநிலை.
A term used used to describe a freckle which is flat, light brown or red, and fades in the winter.
இது ஒரு தட்டையான, லேசான பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும், மற்றும் குளிர்காலத்தில் மங்கி போகும், உடலில் ஆங்காங்கே வெயில் வெப்பினால் ஏற்படும் கன்றிய புள்ளி ஐ விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. ...